என் தேவதை ......................

நான் வரைந்த முதல் ஓவியம்
நீ
நான் எழுதிய முதல் கவிதை உன் பெயர்
நான் கேட்டமுதல் இசை
உன் சிரிப்பு

நான் பார்த்த முதல் அழகு
நீ
முதன் முதல் என்னை மறக்க செய்தது
உன் புன்னகை

முதல் காதலை உணர செய்தது
உன் அன்பு

முதல்
அழுகை உணர செய்தது உன் கல்யாணம்
No comments:
Post a Comment