Saturday, January 24, 2009

அன்பே குடை பிடிப்பது நீ நனைகிறாய்
என்பதற்காக அல்ல
அந்த மழை துளி உன்னை
கயபடுத்தகுடாது
என்பதற்காக

பொய் காதல்



வண்டிற்கு பூவின் மீது காதல் அல்ல
தேனின் மீது இது காதல் அல்ல காமம்

மென்மை காதல்


பூக்களை விடமென்மையானது உன் மேனி
அதில் நான் அந்த பூவை கூட அனுமதிக்க மாட்டேன்

என் தேவதை ......................

நான் வரைந்த முதல் ஓவியம்
நீ



நான் எழுதிய முதல் கவிதை
ன் பெயர்


நான் கேட்டமுதல் இசை
உன் சிரிப்பு


நான் பார்த்த முதல் அழகு
நீ



முதன் முதல் என்னை மறக்க செய்தது
உன் புன்னகை



முதல் காதலை உணர செய்தது
உன் அன்பு


முதல் அழுகை உணர செய்தது
உன் கல்யாணம்