Sunday, September 5, 2010

கனவு ..........



என்னுடைய கண்ணீரில் உன்னுடைய உருவம்
கரைந்து விட கூடாது
என்பதற்காக கண்களை முடி கொண்டு
எபோதும் உன் நினைவில் நான் ..........................